
தனுஷின் ‘OM: Operation Mole’ திரைப்படம்.. நவம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ்!
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘O.M: Operation Mole’. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து மலையாள நடிகர் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நசீருதீன் ஷா மற்றும் இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதலில் ‘D55’ என்ற தற்காலிக பெயரில் அறிவிக்கப்பட்ட இப்படத்திற்கு பின்னர் ‘ஓம்’ எனப் பெயரிடப்பட்டது. தற்போது தணிக்கை தொடர்பான காரணங்களால் ‘O.M: Operation Mole’ எனத் தலைப்பு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூகத்தில் அதிகம்…



















