Skip to content
SS News
Breaking

புதுச்சேரி

News from Puducherry, Karaikal, Mahe and Yanam.

“2030-க்குள் காசநோய் இல்லாத புதுச்சேரி!” – முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை !

“2030-க்குள் காசநோய் இல்லாத புதுச்சேரி!” – முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை !

வரும் 2030-ம் ஆண்டுக்குள் புதுச்சேரியை காசநோய் இல்லாத பிரதேசமாக மாற்ற முடியும் என முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜிப்மரில் மரபணு வரிசைமுறை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காசநோயாளிகளுக்கு மருந்து உணர்திறன் பரிசோதனை மேற்கொள்வது தொடர்பான 3 நாள் தேசிய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 28 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். காசநோய் ஒழிப்பு மத்திய அரசின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக…

More from புதுச்சேரி

மாணவர்களின் ஸ்கேட்டிங் பயணத்திற்கு கைகொடுத்த MLA JCM…!

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில், இந்திய ரோலர் ஸ்கேட்டிங் கூட்டமைப்பு மற்றும் பாண்டிச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் இணைந்து நடத்தும் 13-வது Speed Ranking Championship 2026 ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின், தனது மனைவி சிந்து ஸ்ரீ சார்லஸ் மற்றும் மகளுடன் கலந்து கொண்டு, போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து, ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வரும்…

மாணவர்களின் ஸ்கேட்டிங் பயணத்திற்கு கைகொடுத்த MLA JCM…!

லட்சிய ஜனநாயக கட்சியின் தமிழ்நாடு மாநில பொறுப்பாளர்கள் அறிமுக விழா: 120 பேருக்கு நியமனச் சான்றிதழ் வழங்கல்

லட்சிய ஜனநாயக கட்சியின் தமிழ்நாடு மாநில பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் அறிமுக விழா, மறைமலை நகரில் உள்ள ஜே.பி. பேலஸ் அரங்கில் 12.07.2026 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும் காமராஜர் நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா முன்னிலை வகித்தார். விழாவில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான 120 பொறுப்பாளர்களுக்கு நியமனச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பல்வேறு துறைகளுக்கான பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள்,…

லட்சிய ஜனநாயக கட்சியின் தமிழ்நாடு மாநில பொறுப்பாளர்கள் அறிமுக விழா: 120 பேருக்கு நியமனச் சான்றிதழ் வழங்கல்

புகாருக்கு உடனடி ஆக்ஷன்! காமராஜ் நகர் MLA அதிரடி…

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் உள்ள கவிக்குயில் நகரில், வாய்க்கால் குப்பைகள் தொடர்பான மக்கள் புகாருக்கு அத்தொகுதி எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்டின் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். காமராஜ் நகர் தொகுதியில் உள்ள கவிக்குயில் நகரில் வீட்டின் அருகே செல்லும் வாய்க்காலில், குப்பைகள் மற்றும் மணல் அடைத்துக் கொண்டு இருப்பதாகவும், இதனால் கழிவுநீர்கள் வாய்க்காலில் செல்ல தடையாக இருப்பதாகவும் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும், காமராஜ் நகர் தொகுதி எம்எல்ஏ-வுமான சார்லஸ் மார்டினிடம் அப்பகுதி மக்கள் புகார்…

புகாருக்கு உடனடி ஆக்ஷன்!                       காமராஜ் நகர் MLA அதிரடி…

ரூ.55 லட்சம் மதிப்பிலான பணிகளை தொடங்கி வைத்த JCM

புதுச்சேரி, காமராஜ் நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.55 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளை எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்டின் தொடங்கி வைத்தார். புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட ஜீவா நகர் பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் சாலை, வாய்க்கால் மற்றும் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும், காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ்…

ரூ.55 லட்சம் மதிப்பிலான பணிகளை தொடங்கி வைத்த JCM

மழைக்காலத்திற்குள் நடவடிக்கை: MLA ஜோஸ் சார்லஸ் மார்டின் உறுதி

காமராஜ் நகர் தொகுதியில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன் சீரமைப்பு பணிகளுக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த தொகுதி எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்டின் உறுதியளித்துள்ளார். புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட ஜீவா நகர் பகுதியில் லட்சிய ஜனநாயக கட்சி தலைவரும், காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது கால்வாய் சீரமைப்பு, கழிவுநீர் வெளியேற்ற வசதிகள் மற்றும் சாலை மேம்பாட்டு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து,…

மழைக்காலத்திற்குள் நடவடிக்கை:      MLA ஜோஸ் சார்லஸ் மார்டின் உறுதி

“ஃபிரெஞ்சு வெளிநாட்டு மொழி அல்ல” – முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல்

“புதுச்சேரிக்கு ஃபிரெஞ்சு மொழி என்பது வெளிநாட்டு மொழியல்ல; அது புதுவையின் வரலாறும், பண்பாட்டு அடையாளமும் ஆகும்” என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். ஃபிரெஞ்சு மொழிக்கு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், புதுச்சேரியின் வரலாறு மற்றும் கலாச்சாரத்துடன் ஃபிரெஞ்சு மொழி நெருங்கிய தொடர்புடையது என்றும், மாணவர்கள் தொடர்ந்து அந்த மொழியை கற்கும் வகையில் மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்க…

“ஃபிரெஞ்சு வெளிநாட்டு மொழி அல்ல” – முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல்

பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் உள்ள 45 அடி சாலையில் அமைந்துள்ள ஜே.ஜே ஹப்பில், லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும் காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் அறிவுறுத்தலின்படி மகளிருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் டாலி கணக்கியல் சேவை, டேட்டா ஆப்ரேட்டர் பயிற்சி, இணையதள வடிவமைப்பு, அழகு கலை மற்றும் மேக்கப் சேவைகள், தையல் கலை மற்றும் பேஷன் டிசைனிங், பேக்கிங் மற்றும் கேக் தயாரிப்பு, நக…

பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

“ஜோஸ் சார்லஸ் மார்டின் எனும் நான்”

புதுவையில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். அவருக்கு தற்காலிக சபாநாயகர் அன்பழகன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதுவையில் 16வது சட்டசபை கூடிய நிலையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான NDA கூட்டணி மீண்டும் ஆட்சியமைத்தது. இந்த நிலையில் முதல்வர் ரங்கசாமி, நமச்சிவாயம், நேரு, ஆகியோருடன் லட்சிய ஜனநாயக கட்சித் தலைவரும் காமராஜ் நகர் தொகுதி MLA ஜோஸ் சார்லஸ் மார்டின் உள்ளிட்ட MLA-க்களும் இன்று…

“ஜோஸ் சார்லஸ் மார்டின் எனும் நான்”

தமிழின அழிப்பு நினைவு நாள்: MLA ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையில் 1000க்கும் மேற்பட்டோர் அமைதிப் பேரணி

“இளைய தலைமுறைக்கு ஈழப் படுகொலை வரலாறு தெரிய வேண்டும்” – ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வேண்டுகோள்! மே 18 – தமிழின அழிப்பு நினைவு நாளை முன்னிட்டு லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும், காமராஜ் நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மாட்டின் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் லட்சிய ஜனநாயக கட்சியை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்து தொடங்கிய பேரணியானது அண்ணா சாலை மார்க்கமாக சென்று,…

தமிழின அழிப்பு நினைவு நாள்: MLA ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையில் 1000க்கும் மேற்பட்டோர் அமைதிப் பேரணி

MLA ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் விரைவில் PPL போட்டிகள்!

சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் விரைவில் PPL போட்டிகள் நடைபெற உள்ளதாக பாண்டிச்சேரி கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது. பாண்டிச்சேரி கிரிக்கெட் சங்க செயலாளர் பாபு, பொருளாளர் துரைசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நிர்வாகிகள், 58 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பாண்டிச்சேரி கிரிக்கெட் சங்கத்திற்கு டெத் சான்றிதழ் வழங்குவதாகக் கூறியவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். தங்களை எதிர்ப்பவர்கள், வெளி மாநில வீரர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதாக…

MLA ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் விரைவில் PPL போட்டிகள்!

புதுச்சேரி தற்காலிக சபாநாயகராக அன்பழகன் நியமனம்

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் 5-வது முறையாக வெற்றி பெற்ற அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ, தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பிறப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, நாளை நண்பகல் 12 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், அன்பழகனுக்கு சட்டப்பேரவை உறுப்பினராக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். பின்னர், அவர் சட்டப்பேரவைக்கு சென்று தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்க உள்ளார். இதனிடையே, முதலமைச்சர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம்…

புதுச்சேரி தற்காலிக சபாநாயகராக அன்பழகன் நியமனம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடக்கம்: அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்

புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்!இந்திய அரசின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த “மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027” திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ளன. அமைச்சர் நமச்சிவாயம் தனது குடும்ப விவரங்களை பதிவு செய்து திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். மே 31-ஆம் தேதி வரை பொதுமக்கள், சுய-கணக்கெடுப்பு முறையின் மூலம் இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 33 முக்கிய கேள்விகளுக்கான தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. அனைத்து விவரங்களும் டிஜிட்டல்…

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடக்கம்: அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்

LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகள் காப்பகத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது

லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் திரு.ஜோஸ் சார்லஸ் மார்டின்பிறந்தநாளை முன்னிட்டு மிஷின் ஆப் சேரிட்டி mission of charity குழந்தைகள் காப்பகத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியினை காமராஜர் நகர் தொகுதியை சேர்ந்த சந்திரன் ,செந்தில் தலைமையில் நடைபெற்றது சந்தோஷ் மற்றும் முத்து, மாதவன் ஆகியோர் உடன் இருந்தனர் இறுதியில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் சார்லஸ் மார்ட்டின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது

LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகள் காப்பகத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது

LJK தலைவர் பிறந்தநாள் – ஜுஸ் வழங்கல்!

LJK தலைவர் பிறந்தநாள் – காமராஜ் நகர் தொகுதியில் LJK மகளிர் அணி செயலாளர் மணிமேகலை தலைமையில் தர்பூசணி ஜூஸ் & லெமன் ஜூஸ் வழங்கப்பட்டது. நிகழ்வில் ஏராளமான மகளிர் கலந்து கொண்டு LJK தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

LJK தலைவர் பிறந்தநாள் – ஜுஸ் வழங்கல்!

LJK தலைவரின் முயற்சியால் சரிசெய்யப்பட்ட குடிநீர் குழாய் உடைப்பு

புதுவை காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணன் நகர் மெயின் ரோட்டில் உயர் அழுத்த மின் கேபிள் புதைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கிருஷ்ணன் நகர் மை பஜார் PWD complex எதிரில் உள்ள பெரிய குடிநீர் குழாய் பள்ளம் தோண்டும் போது விரிசல் ஏற்பட்டு உடைந்து விட்டது. அதனை கிருஷ்ணா நகர் பகுதி மக்கள் இலட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் திரு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவரிடம் தெரிவித்தனர். உடனடியாக அவர் காமராஜர் நகர்…

LJK தலைவரின் முயற்சியால் சரிசெய்யப்பட்ட குடிநீர் குழாய் உடைப்பு

அனைத்து சிக்னல்களிலும் அரசு சார்பில் பசுமை பந்தல்கள்!

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து வாகன ஒட்டிகளை பாதுகாக்கும் வகையில் புதுச்சேரி நகர பகுதிகளில் உள்ள அனைத்து சிக்னல்களிலும் அரசு சார்பில் பசுமை பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரி சாலைகளின் சந்திப்பில் உள்ள சிக்னல்களில் வாகன ஒட்டிகள் நிற்கும்போது வெயிலால் அவதிக்குள்ளாவர்கள் என்பதால் புதுச்சேரி அண்ணா சாலை, காமாரஜர் சாலை உள்ளிட்ட நகர பகுதிகளில் உள்ள அனைத்து சிக்னல்களிலும் பொதுப்பணித்துறை சார்பில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளன….

அனைத்து சிக்னல்களிலும் அரசு சார்பில் பசுமை பந்தல்கள்!

புதுச்சேரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜக மகளிர் அணியினர் கண்டன பேரணி!

மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு எதிராக வாக்களித்து தோல்வி அடைய செய்ததை கண்டித்து புதுச்சேரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜக மகளிர் அணியினர் கண்டன பேரணியில் ஈடுபட்டனர். மக்களவையில் 33% மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் தொடர்பான 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதா தொடர்பான 3 முக்கிய மசோதாக்களுக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தேவையான மூன்றில் இரண்டு பங்கு (2/3) பெரும்பான்மை கிடைக்காததால் 3 மசோதாக்கள் தோல்வியடைந்தன. இந்நிலையில், பெண்களுக்கான…

புதுச்சேரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜக மகளிர் அணியினர் கண்டன பேரணி!

LJK விற்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம்

தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அவர்கள், லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களை ஆதரித்து புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் உற்சாகமான ரோடு ஷோ நடத்தினார். சாரம், வெங்கடேஸ்வரா நகர், ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், எழில் நகர், செந்தாமரை நகர், சாமி பிள்ளை தோட்டம், சித்தானந்தா கோவில் வழியாக கருவாடிக்குப்பம் சிவாஜி சிலை வரை இந்த ரோடு ஷோ நடைபெற்றது. முக்கிய வீதிகள் முழுவதும் ஊர்வலமாக சென்ற இந்த பிரச்சாரம்…

LJK விற்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம்

காமராஜ் நகர் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த ஜோஸ் சார்லஸ் மார்டின்

காமராஜ் நகர் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த ஜோஸ் சார்லஸ் மார்டின் புதுச்சேரி, அசாம், கேரளா ஆகிய மாநிலங்களில் வரும் ஏப்ரல் 9 ஆம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. மூன்று மாநிலங்களிலும், வேட்பு மனு தாக்கல் கடந்த 16 ஆம் தேதி தொடங்கியது. அம்மாநிலங்களில், வேட்புமனு தாக்கல் செய்ய, இன்று கடைசி நாளாகும். புதுச்சேரியில், மொத்தம் உள்ள 30 தொகுதிகளில், கடந்த 20 ஆம் தேதி வரை முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட 118 பேர் பேர்…

காமராஜ் நகர் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த ஜோஸ் சார்லஸ் மார்டின்