
சமையல் நிகழ்ச்சியில் சமந்தா! ‘செலிபிரிட்டி மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியில் என்ன ஸ்பெஷல்?
நடிகை சமந்தா ரூத் பிரபு, ‘செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் தமிழ்’ என்ற சமையல் போட்டி நிகழ்ச்சியில் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் சமையல் போட்டியில் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் பிரபலமான ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியின் தமிழ் வடிவமாக இது உருவாகியுள்ளது. சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனம் தனது புதிய தமிழ் பொழுதுபோக்கு அலைவரிசையான சோனி விழா மூலம் இந்த நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. தொலைக்காட்சியில் மட்டுமின்றி சோனி லிவ் ஓடிடி…













