
போலீசாரை மிரட்டியதாக புகார் – வேப்பேரி காவல் நிலையத்தில் சேகர்பாபு ஆஜர்!
சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு விசாரணைக்காக நேரில் ஆஜரானார். தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடாகப் பணம் வசூலித்ததாக எழுந்த புகாரில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டார். அவரிடம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றபோது, அங்கு வந்திருந்த சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி ஆகியோர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக்…



















