
பிரபல நடிகைக்கு இப்படியொரு நிலைமையா? விமான நிலையத்தில் நடந்த மோசமான சம்பவம்
தில்லாலங்கடி, தர்மபிரபு, நிமிர்ந்து நில் உள்ளிட்ட திரைப்படங்களிலும், சூழல் வெப் சீரிஸிலும் நடித்தவர் நடிகை லதா ராவ். சின்னத்திரையிலும் பிரபலமான இவர், சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில், விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து லதா ராவ் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்வதற்காக விமான நிலையம் சென்றிருந்தபோது, அவருக்கு திடீரென மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. ஆனால், தன்னிடம் சானிட்டரி நாப்கின் இல்லாததால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்….








