
ஏஐ வளர்ச்சியால் ஐடி துறையில் மாற்றம்: மைக்ரோசாப்ட் முக்கிய அறிவிப்பு!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் முதலீடுகளை அதிகரித்து, செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள தகுதியான ஊழியர்களுக்குப் பொருந்தும். நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் சுமார் 27 சதவீதம் பேர் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இருப்பினும், 60,000 பேரும் நிறுவனத்தை விட்டு வெளியேறுவார்கள் என்று அர்த்தமில்லை. இந்தத் திட்டத்தின் கீழ்…










