
காலையில் எழுந்தும் சோர்வா? பகலில் தூக்கம் வருகிறதா? மனச்சோர்வின் அறிகுறியாக இருக்கலாம்!
இரவு போதுமான நேரம் தூங்கிய பிறகும் காலையில் எழுந்தவுடன் சோர்வாக உணர்கிறீர்களா? பகல் நேரத்தில் அடிக்கடி தூக்கம் வருகிறதா? இத்தகைய அறிகுறிகளுக்கும் மனநலத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுவாக, உடல் சோர்வு மற்றும் பகல் நேரத் தூக்கம் ஆகியவை போதுமான தூக்கமின்மை, மன அழுத்தம் அல்லது அன்றாட வேலைப்பளு காரணமாக ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. ஆனால், சிலருக்கு போதுமான நேரம் தூங்கிய பின்னரும் சோர்வு குறையாமல் இருக்கலாம். இத்தகைய அறிகுறிகள் தொடர்ந்து காணப்பட்டால், அதற்கான காரணத்தைக்…








