
ஆம்ஸ்ட்ராங் கொ* வழக்கு: 10 பேருக்கு நேரடித் தொடர்பு – உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை!
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தமிழகத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், விசாரணையின் நிலை குறித்து மத்திய புலனாய்வுத் துறை (CBI) உச்சநீதிமன்றத்தில் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 30 பேரில் 26 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணையின் அடிப்படையில், அருள், பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, மணிவண்ணன், சிவா, விஜய், கோகுல் மற்றும் சந்தோஷ் ஆகிய 10 பேர் கொ*யில் நேரடியாக…



















