
12 பந்துகளில் 50 அடிக்க முடியுமா? அபிஷேக் சர்மாவை கலாய்த்த யுவராஜ் சிங்!
அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா, வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங், அவரை நகைச்சுவையாகக் கலாய்த்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், “15 பந்துகளில் அரைசதம் அடித்திருக்கிறாய்… அப்படியென்றால் 12 பந்துகளில் 50 அடிக்க முடியாதா?” என்ற தொனியில் யுவராஜ் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது இந்தப் பதிவு கிரிக்கெட் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது….



















