Skip to content
SS News
Breaking

SS News — Top stories

Trending

சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைந்த தங்கம் விலை!
Tamil Nadu

சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைந்த தங்கம் விலை!

1 min read

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று (அக்.31) அதிரடியாகக் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் கணிசமாகச் சரிந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,480 குறைந்து ரூ.1,01,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1.02 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.310 சரிந்து ரூ.12,730 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10 குறைந்து ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை ஒரே நாளில் இவ்வளவு பெரிய அளவில் குறைந்திருப்பது நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காக நகைகள் வாங்கக் காத்திருப்பவர்களுக்கு இந்த விலைக் குறைவு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் தங்கத்தின் விலை மாற்றங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பொருளாதாரச் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இருப்பினும், அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை மேலும் குறையுமா அல்லது மீண்டும் உயருமா என்ற எதிர்பார்ப்பு நகை வாங்குவோர் மத்தியில் எழுந்துள்ளது.

சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைந்த தங்கம் விலை!

சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைந்த தங்கம் விலை!

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று (அக்.31) அதிரடியாகக் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் கணிசமாகச் சரிந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,480 குறைந்து ரூ.1,01,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1.02 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.310 சரிந்து ரூ.12,730 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது….

“2030-க்குள் காசநோய் இல்லாத புதுச்சேரி!” – முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை !

“2030-க்குள் காசநோய் இல்லாத புதுச்சேரி!” – முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை !

வரும் 2030-ம் ஆண்டுக்குள் புதுச்சேரியை காசநோய் இல்லாத பிரதேசமாக மாற்ற முடியும் என முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜிப்மரில் மரபணு வரிசைமுறை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காசநோயாளிகளுக்கு மருந்து உணர்திறன் பரிசோதனை மேற்கொள்வது தொடர்பான 3 நாள் தேசிய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 28 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். காசநோய் ஒழிப்பு மத்திய அரசின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக…

பூடானில் பனிப்பாறை ஏரி உடைந்து வெள்ள அபாயம் – அசாம், மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை!

பூடானில் பனிப்பாறை ஏரி உடைந்து வெள்ள அபாயம் – அசாம், மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை!

பூடான் நாட்டில் உள்ள ஷிண்டாபு (Shintaphu) பனிப்பாறை ஏரி உடைந்து அதிகளவிலான தண்ணீர் வெளியேறியுள்ளதால், இந்தியாவின் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பூடானின் காசா மாவட்டத்தில் உள்ள இந்த ஏரியில் ஏற்பட்ட உடைப்பால் சுமார் 74 லட்சம் கன மீட்டர் தண்ணீர் வெளியேறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நீர் மோ சூ (Mo Chhu) ஆறு வழியாக சங்கோஷ் ஆற்றை நோக்கிப் பாய்கிறது. இதனால் ஆற்றின் நீர்மட்டம் திடீரென உயரக்கூடும்…

உத்தராகண்டில் ஹெலிகாப்டர் விபத்து – 6 பேர் உ*ரிழந்திருக்கலாம் என அச்சம்!

உத்தராகண்டில் ஹெலிகாப்டர் விபத்து – 6 பேர் உ*ரிழந்திருக்கலாம் என அச்சம்!

உத்தராகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் அருகே ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. பத்ரிநாத் கோயிலில் இருந்து டேராடூனுக்கு 5 பயணிகள் மற்றும் ஒரு விமானி என மொத்தம் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாக மலைப்பகுதியில் விபத்தில் சிக்கியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரான்ஸ் பாரத் ஏவியேஷன் நிறுவனத்துக்குச் சொந்தமான VT-HCX ஹெலிகாப்டர், வெள்ளிக்கிழமை மதியம் 1.14 மணியளவில் பத்ரிநாத்தில் இருந்து புறப்பட்டது. ஜோஷிமத் பள்ளத்தாக்குப் பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது….

மீண்டும் உருவான தாழ்வு பகுதி...தமிழகத்தை குறிவைக்கும் புதிய புயல்? | Weather Update| Karkea Explains

30 Oct

ShortsLatest Shorts

  • நடுரோட்டில் இப்படியா வேகமா வந்தா அவ்வளவுதான்!

  • டெல்டாவிலும் வட மாநில தொழிலாளர்கள் நாற்று நடும் பணி தீவிரம்

  • போ*யில் தகராறு செய்த கணவருக்கு நேர்ந்த சோகம் மனைவி கைது

  • கரப்பான்பூச்சியா.... நசுக்கிவிடலாம்..-அமைச்சர்

  • புலி, 5 தலை நாகத்துக்கும் இதான் ஆஸ்பத்திரி எலும்பை உடச்சுடுவேன்..

  • சாலையை போர்த்திய வெண்போர்வை வாகன ஓட்டிகள் அவதி | Fog Alert

பிரபல சின்னத்திரை நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

பிரபல சின்னத்திரை நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

பிரபல சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகை வத்சலா ராஜகோபால் சென்னையில் வயது மூப்பால் காலமானார். அவருக்கு வயது 93. திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்த வத்சலா ராஜகோபால், திருமணத்திற்குப் பிறகு சென்னையில் குடியேறினார். ஆரம்பத்தில் அசோக் லேலண்ட் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனங்களில் பணியாற்றி வந்த அவர், நாடகங்கள் மீது கொண்ட ஆர்வத்தால் நடிப்புத் துறையில் நுழைந்தார். இயக்குநர் கே. பாலச்சந்தரின் ‘ரோஜா’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து ‘ரிதம்’, ‘மொழி’, ‘முனி’, ‘வின்னர்’ உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட…

12 பந்துகளில் 50 அடிக்க முடியுமா? அபிஷேக் சர்மாவை கலாய்த்த யுவராஜ் சிங்!

12 பந்துகளில் 50 அடிக்க முடியுமா? அபிஷேக் சர்மாவை கலாய்த்த யுவராஜ் சிங்!

அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா, வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங், அவரை நகைச்சுவையாகக் கலாய்த்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், “15 பந்துகளில் அரைசதம் அடித்திருக்கிறாய்… அப்படியென்றால் 12 பந்துகளில் 50 அடிக்க முடியாதா?” என்ற தொனியில் யுவராஜ் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது இந்தப் பதிவு கிரிக்கெட் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது….

Weather · Now

Chennai

30°

Partly cloudy · H 31° · L 27°

Humidity 73% Wind 5 km/h

Next 7 days · Chennai

Sat

31°

27°

Sun

30°

25°

Mon

29°

24°

Tue

31°

25°

Wed

31°

25°

Thu

30°

25°

Fri

30°

25°

  • Puducherry30°
  • Madurai33°
  • Coimbatore31°
  • Tiruchirappalli33°
  • Ooty19°
Full forecast →
போலீசாரை மிரட்டியதாக புகார் – வேப்பேரி காவல் நிலையத்தில் சேகர்பாபு ஆஜர்!

போலீசாரை மிரட்டியதாக புகார் – வேப்பேரி காவல் நிலையத்தில் சேகர்பாபு ஆஜர்!

சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு விசாரணைக்காக நேரில் ஆஜரானார். தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடாகப் பணம் வசூலித்ததாக எழுந்த புகாரில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டார். அவரிடம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றபோது, அங்கு வந்திருந்த சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி ஆகியோர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக்…