
ஆந்திராவை நோக்கி நகரும் ‘அக்வன்’ புயல்! நவம்பர் 20-ல் கரையைக் கடக்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, நவம்பர் 20ஆம் தேதி ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. தற்போது தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது நவம்பர் 16ஆம் தேதி மாலைக்குள் புயலாகவும், நவம்பர் 17ஆம் தேதி தீவிரப் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது. தொடர்ந்து நவம்பர்…



















